அலுவலகம் செல்லும் வழியில் பழைய மகாபலிபுரச் சாலையில் (சென்னை ) ஒரு உணவு விடுதியைப் பார்த்தேன்.
வெள்ளைக்காரத்தனமான பெயர்.. கீழே உயர்தர சைவ உணவகம் என்று போட்டிருந்தது.
பெயருக்கும் வாசகத்துக்கும் சம்பந்தமில்லாமல் இருந்ததால், இது போன்ற சில பெயர்களும் வாசகங்களும் என் கற்பனையில் ஓடின.
( படிப்பவர்களில் சொந்தமாய் வண்டி ஓட்டுபவர்கள் அலுவலகம் செல்லும் போது இது போலக் கற்பனை செய்ய வேண்டாம். நான் சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தது நானில்லை.)
1) தொடக்கறி
உயர்தர சைவ உணவகம்
2) வழுக்கை
நவீன முடி திருத்தும் நிலையம்
3) மயானா
மல்டி ஸ்பெஸாலிடி ஹாஸ்பிடல்
4) மக்கு மண்ணாங்கட்டி
ஆல் பாஸ் ட்யூசன் சென்டர்
5) போண்டி
நகரின் நம்பகமான ஃபினான்ஸ் நிறுவனம்
6) கைநாட்டு வித்யாஸ்ரம்
உயரிய கல்வி நிறுவனம்
7) அழுமூஞ்சி
அழுக்குக்கு அழகு சேர்க்கும் அழகு நிலையம்
8) பல்லாங்குழி
அதி நவீன பல் மருத்துவமனை. இங்கு உங்கள் செலவில் உங்கள் பல்லைத் தட்டிக் கையில் கொடுக்கப்படும்.
9) திருட்டு முழி
சூப்பர் செக்யூரிட்டி நிறுவனம்.
10) டைவர்ஸ்
திருமண வரன் ப்ரோக்கர்ஸ்
(எங்களிடம் திருமணம் செய்து கொண்டால் விவாகரத்து இலவசமாக முடித்துக் கொடுக்கப்படும். )
இது போன்ற புதுமையான(!?) பெயர்கள் மற்றும் வாசகங்கள் வரவேற்கப்படுகின்றன...

Virus Inc - Best Software Services
ReplyDeleteObese Gym - Best place to be fit
Selvaa!
ReplyDeleteThese are funny.