Saturday, May 28, 2011

My Trick shot Photos - 1

Trick shot 1 - Invisible Man

Trick shot 2 - Hand thru' Wood

 























Trick shot 3 - Holding a hand fan
This was shot in Sommerset mall of Troy, Michigan, USA. Met Dipak of Pune in the hotel I was stayed and we became instant friends bcoz we were two Indians who were fighting boredom alone. He cooperated well and this was taken in within a minute. The fan Dipak is holding is hanging from the roof in the background.
To my surprise, even in full screen view in computer it looked as though Dipak is holding it.
Trick shot 4 - Giant and boy



































Trick shot 5 - Giant in Car park


























Trick shot 6 - Spider boys


































Trick shot 7 - Spider boys sticking to the wall

Saturday, May 14, 2011

கவிதை - திரையிசைப் பாடல்கள்

 வானொலியில் பாடல்கள் ஒலிபரப்பு

"ஓ... தேவதாஸ், படிப்பு இதானா?"
படம் புரியவில்லை அந்த வயதில்.
இரண்டாம் வகுப்பு,கிராமத்துப் பள்ளி.
வெள்ளி வெத்தலைப் பெட்டி டீச்சர்.
புளியமுத்து,ஒத்தையா ரெட்டையா விளையாட்டு.
பேய்க்கதை சொல்லும்
பள்ளித்தோழன் மதுரைவீரன்.
டூரிங் தியேட்டர்.
ஆடு வெட்டித் திருவிழாவில்,
வாயில் தீப்பிழம்பு ஊதிய கலைஞர்கள்,
புலி வேசம்.

"மடை திறந்து ஆடும் நதி அலை நான்..."
குளிரூட்டப்பட்ட திரையரங்கம்.
 குளிர்ந்த உடல்.குளிர்ந்த மனம்.
இடைவேளையில் ஐஸ் கிரீம்
இசை மீது ஆசையூட்டிய பாடல்!




 
"என் ஜீவன் பாடுது...உன்னைத் தான் தேடுது.."
தாத்தாவின் மரணம்.
வாழ்வின் நிலையாமை.
கண்களில் வடிந்த கடல்.
இன்று கேட்டாலும் மனம் கனக்கும்.





"ராக்கம்மா கையத் தட்டு.. புது ராகத்தில் மெட்டுக் கட்டு.."
ஆல் இந்தியா டூர்.
ரயில் பயணம் பல நாட்கள்.
கோவா,ஆக்ரா, நைநிடால்.
ராஜாவின் துவக்க இசை
கேட்பவரை ராஜாவாக்கும்.
துள்ளி ஆட வைக்கும்.


திரையிசைப் பாடல்!
கேட்டவுடன் மனதைச்
சுமந்து செல்லும் கால இயந்திரம்!
பழைய சொட்டு நீல விளம்பரம் போல்
நினைவில் பட்டு பட்டென
வந்து போகும் நினைவுகள்!
பாடல் முடிந்த பின்னும்
நினைவு நிகழ்காலம்
திரும்பாமல் அடம் பிடிக்கும்

கவிதை - இணையம்...ஜாக்கிரதை

உலகத்தில் நாம்..
நம் விரல்களில் உலகம்.
உலகில் இறந்து போனவன்
இணையத்தில் உயிரோடிருக்கலாம்.
வெளியே ஆணாயிருப்பவன்
அங்கே பெண்ணாயிருக்கலாம்.
பழக்கமானவர்களே
பகல் வேஷம் போடும் போது..
முகம் தெரியாதவர்களிடம்
முன் ஜாக்கிரதை தேவை.

நைஜீரியா நாட்டிலிருந்து
நிறையப் பணம் தருவதாய்
மின்னஞ்சல் வரும்...
நம்பிக் கொஞ்சம் பணம்
அனுப்பினால்..
பணம் கொஞ்சம் குறையும்.

வங்கி அனுப்பியது போல்
மின்னஞ்சல் அனுப்பி...
அங்கி சரி செய்யும் நேரத்தில்
அழ வைக்கலாம்.

வெளிநாட்டுக் குலுக்கலில்
பரிசு விழுந்ததை நம்பினால்
தலையில் விழும் துண்டு!.



ஏமாறுபவர்  உள்ளவரை
ஏமாற்றுபவர்  இருப்பர்.
பெரிய மீனைக் காட்டிச்
சின்ன மீனைப் பிடிப்பர்.

பேராசை பெரு நஷ்டம்.
சிறு வயதில் படித்து மறந்தது.
அதிர்ஷ்ட தேவதை
வாங்காத பரிசுச் சீட்டுக்குப்
பரிசு தராது!
இன்னும் கேப்பையில்
நெய் வடிவதை
நம்ப ஆளிருக்கிறது.
குறுக்கு வழியில் பத்தாயிரம்
பத்து லட்சம் ஆகாது!
பத்தாகும்...!

சிறு கவிதைகள் . . . தொகுப்பு 7

வெயில்
மண்டையைப் பிளக்குது
உச்சி வெயில்.
குளம் குட்டையாகி
வெறும் குழியாகுது.
வளர்ந்த பயிர் வாடுது
வறண்டு நீரைத் தேடுது.
"என்ன வெயில் இப்படி அடிக்குது,
நம்ம சனம் எப்படித் துடிக்குது!" என்றேன்.
பாட்டி சொன்னாள்,
"அடிக்கட்டும் நன்றாய்!,
காய்ஞ்சிடும் சீக்கிரம்
மொட்டை மாடியில் போட்ட
வத்தல் வடாம்!"

வரிசை
நீண்ட வரிசை.
இடையில் நான்.
முன்னே பார்த்து விரக்தி!
பின்னே பார்த்து திருப்தி!


ஓட்டை
புவி வெப்பமடைதல் பற்றி
உலக மாநாடு!.
குளிர் சாதன அரங்கத்தில்.
ஓசோன் படலத்தில்
மேலும் இரண்டு ஓட்டைகள்!.

Sunday, May 8, 2011

சிறு கவிதைகள் . . . தொகுப்பு 6


பலூன்களும் மனிதர்களும்
பல வண்ணங்களில் . . .
பல வடிவங்களில் . .
ஒல்லியாய்...குண்டாய்...
உள்ளே காற்று.
அழகாக இருந்தாலும். . .
ஆடம்பரமாக இருந்தாலும். . .
நிரந்தரமில்லை.
ஊதிப் பெரிதாகும் தன்மை.
எந்நேரமும் வெடிக்கலாம்.
வெடிக்காதிருப்பினும்
சுருங்கி முடியும் வாழ்க்கை.


எடை
ஒரு ரூபாய் போட்டு
எடை பார்த்தேன்.
என் எடை
ஒரு ரூபாய் நாணய
அளவு குறைந்தது.


 
 தொந்தி 
அலட்சியத்தின் அடையாளம்?
காவலரின் அனுபவம் காட்டும் கருவி?
வாழ்க்கையில் முன்னுக்கு வருதல்?
ஒரு புத்தர் உலகில்! 
பல சிரிக்கும் புத்தர் உருவில்!.
வயிறு இறைவன் படைத்தது!
தொந்தி மனிதன் வளர்த்தது!
'ரோம் ஒரு நாளில் கட்டப் படுவதில்லை!'
தொந்தி மட்டும் ஓரிரவிலா வளர்கிறது?
உணவுக் காதலிக்கு ஒரு தாஜ்மஹால்!

 நம்பிக்கை
"ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை!"
என்றான் ஒருவன்.
"உன் ஜாதகப்படி அப்படி இருக்கலாம்!"
என்றான் நண்பன்.

Saturday, May 7, 2011

Self Explanatory Words and Picture puzzles

Self Explanatory Words

sTEP
SP LIT  
                
          m   
      u        p
 j 

 eYe
mouse___

DAMAGF


The above ones are my own ideas. 

Try the below pictures and find out what they mean.

Thursday, May 5, 2011

பாடலும் சாயலும் . . . 4

'ரங்கு ரங்கம்மா' பாடல், படம் பீமா
இந்தப் பாடல் அப்படியே 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலின் தழுவல். இடையில் 'காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுச் சொல்லப் பஞ்சம் இல்ல' பாடலின் அதிவேகத் தாளத்தைச் சொருகியிருக்கிறார்கள்.

' கேளடி கண்மணி' பாடல்,படம் புதுப்புது அர்த்தங்கள்
இப்பாடல் அப்போது வெளி வந்த இந்திப் படமான தேஜாப் படத்தில் வந்த 'சோ கயா ஏஹ் ஜஹான்' என்ற பாடலைப் போன்று இருந்தது.இருக்கிறது.

'மஞ்சள் வெயில் மாலையிலே' பாடல், படம் வேட்டையாடு விளையாடு
இது 'மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ' என்ற இளையராஜாவின் பாடலின் தழுவல்.

'நங்கை நிலாவின் தங்கை' பாடல், படம் எங்கேயும் காதல்
இது மைக்கேல் ஜாக்சனின் 'The way you make me feel ' பாடல் போல் அப்படியே உள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்த நினைத்திருக்கலாம்.


Tuesday, May 3, 2011

Anecdote - "That's your vehicle!"

Went to a marriage reception of a colleague. In the hall, met another colleague and started chatting. I asked him how he came to the reception. He said that he came in his scooter. I requested him to drop me in a nearby place. Next one hour I was in full spirit and started talking about few of my self learned skills. It included appreciation of Carnatic music, learning to read Malayalam, Telugu using only Magazine or newspaper in the respective languages without using any other source. The idea was to look for the photographs of familiar persons like politicians or actors and trying to read the name below the photograph. You learn the few letters first and gradually build your 'letter'bulary. This kind of exploring is an interesting unconventional method for learning. This is possible in case of Indian languages since you add the pronunciation of each letter to get the word. My colleague knew Telugu and I asked him to test my Telugu reading skills. He was surprised when I was able to read comfortably whatever he wrote. I was sure he was listening these kind of things for the first time and his face showed that.
    
After having dinner, we came out of the hall and walked right towards the 2 wheeler parking. The vehicles were parked near the wall. There were around 12 to 15 vehicles. Observed something in the vehicles and decided present that in a different way like that of a magician. As we were approaching the parking area, I touched my colleague's shoulder and told 'That's your vehicle!' pointing to the last vehicle in that row. I hadn't seen his vehicle before. My colleague got a shiver and asked repeatedly 'How come .. how come you know my vehicle?' in a panic. I didn't expect it will create this serious reaction. His face showed the shock and his voice was shaky. I said 'Wait,wait.. wait' to make him ease. He said 'Tell me.. tell me'. It was sure only my answer would relieve his shock. He didn't say any word when I finally said the answer. 
"Out of all those vehicles, only the last one is scooter. You had told earlier that you came in a scooter"