Sunday, March 20, 2011

பாடலும் சாயலும் . . .1

இந்தப் பகுதியில் எந்தப் பாடல் எந்தப் பாடலின் சாயலில் இருக்கிறது அல்லது எந்தப் பாடலை நினைவு படுத்துகிறது என்று பார்ப்போம். இவை அப்பட்டமாக அப்படியே ஈயடிக்கும் வேலை இல்லை. சந்தப் பொருத்தம், தாளப் பொருத்தம் இருக்கலாம் இவைகளுக்குள். முதலில் வந்த பாடலில், அடுத்த Stanzaவில் பிட்ச் குறைந்தால், சாயலிலும் அடுத்த Stanzaவில் பிட்ச் குறையும். அடுத்த Stanzaவில் பிட்ச் கூடினால் சாயலிலும் பிட்ச் கூடும். 

March 2011
******
சாயல் பாடல் : டாடி மம்மி வீட்டில் இல்ல,,(தே ஶ்ரீ பி)
http://www.youtube.com/watch?v=ljVWyhxpEYk&playnext=1&list=PLBF1062A878917984
பாடல்: குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு...(இ ரா)
 http://www.youtube.com/watch?v=3GSMqlXeesU
 சந்தப் பொருத்தம்: தன னான னன் னன் னன் ன. சாயலில்.. தான னன்ன னன் னன் னன்ன
அடுத்த Stanzaவில் இரண்டுமே பிட்ச் கூடுகின்றன.
******
சாயல் பாடல் :நானே இந்திரன் நானே சந்திரன்...(தே ஶ்ரீ பி)
 http://www.youtube.com/watch?v=knSc2enDutE&feature=related
பாடல்: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...(இ ரா)
http://www.youtube.com/watch?v=h2twwBOo__0
******
 சாயல் பாடல் : என் இதயம் இதயம் துடிக்கின்றதே...(தே ஶ்ரீ பி)
http://www.youtube.com/watch?v=7bik6PMo0mk
பாடல்: நேத்து ஒருத்தரு ஒருத்தரப் பாத்தோம்...(இ ரா)
http://www.youtube.com/watch?v=xZWay1Y-1Yc
 ******
சாயல் பாடல் புதிய மனிதா பூமிக்கு வா(ஏ ஆர் ஆர்)
http://www.youtube.com/watch?v=vMy9lBj7G-g
 பாடல்: We are the Robots..Kraftwerk(என் ஸ்கூல் டேஸ்ல, தியேட்டர்ல ஸ்க்ரீன் தூக்கும் போது இந்த மியூசிக் போடுவாங்க)
http://www.youtube.com/watch?v=VXa9tXcMhXQ&feature=related
 ******
சாயல் பாடல் காதல் அணுக்கள் உடம்பில்(ஏ ஆர் ஆர்)
 http://www.youtube.com/watch?v=XTzXaTRXdx0
 பாடல்:   "How many times" (Bob dylan)
http://www.youtube.com/watch?v=8cjXewP8kcI
 ******

3 comments:

  1. ‘குழலூதும்’ பல்லவியையும் ‘டாடி மம்மி’ பல்லவியையும் ஓரளவு மாற்றிப் பாடலாம்...

    மற்ற பாடல்களும் ஓரளவு ஒத்து வருகின்றன. ஒரே தாளக் கட்டைப் பயன்படுத்தியதால் உனக்கு இவ்வாறு தோன்றுகிறது.’புதிய மனிதா’ பாடலில் ஆங்கிலப் பாடலின் சாயலை அதிகம்(குறிப்பாக ரோபோ இசை)பயன்படுத்தியதால் ஒரே மாதிரித் தோன்றுகின்றன.[பாப் டைலானின் பாடலை எடுத்துவிட்டார்கள்.] பொதுவாகப் போலச் செய்தல் என்பதைத் தொழில்நுட்பரீதியாகப் பயன்படுத்தி வருவதால் இந்த மாதிரி இசையை எடுத்தாள்வதை மெனக்கெட்டுக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

    அது சரி இளையராஜா போனியெம்மில் சுட்ட இசை தெரியுமா...

    கீழுள்ளவற்றைச் சொடுக்கிக் கேளுங்கள்..

    http://www.youtube.com/watch?v=_uMysfrlc_w

    http://www.youtube.com/watch?v=viOgd4pg80c

    http://www.youtube.com/watch?v=3f6ddcZhgfw

    http://www.youtube.com/watch?v=TLs8iA9-ZwU

    இன்னும் நிறையச் சொல்லலாம்...

    http://www.indiancopycats.com/

    மேற்சொன்னச் சுட்டிக்குச் செல்லுங்கள் மேலும் மேலும் காணலாம்...

    ReplyDelete
  2. ஹரி,
    இரண்டாவது லிங்க் பாட்டு சரி, ஆனால் போனி எம் மாதிரி தெரியவில்லை. மூன்றாவது - ஏ பி சி நீ வாசி பாடல்.நான்காவது - லிங்க் சரியா என்று பார்க்கவும். ராஜா இசையை ஒருவர் வாசித்து மகிழ்கிறார்.

    ReplyDelete
  3. there is a very thin line between getting inspired and copying a tune. Former is IR and latter is ARR!

    ReplyDelete