Saturday, June 18, 2011

பாடலும் சாயலும் - 5

 'சுத்துதே சுத்துதே பூமி... ' பாடல், படம் பையா


இது 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா'வின் சாயல். மாறுபட்ட தாளத்தை வைத்து இது தெரிகிறது.

 'எங்கேயும் காதல். ' பாடல், படம் எங்கேயும் காதல்

இது பழைய பாடலான 'ஒரு கோடை காலக் காற்றே!' என்ற பாடலின் வேகம் குறைந்த சாயல்.





No comments:

Post a Comment