தூசி
பேசிக் கொண்டிருந்தேன். திடீரென்று
ஐயோ என்று சொல்லிக் கண்ணைக்
கசக்கினார். 'என்னாச்சு!' என்றேன்.
'கண்ணுல ஏதோ விழுந்துருச்சு!'
என்றார். 'என்ன விழுந்தது?' என்றேன்.
என்றார். 'என்ன விழுந்தது?' என்றேன்.
'தெரியலியே சார்!', என்றார். அந்தக் கேள்வி கேட்க சங்கடமாய் இருந்தாலும் நகைச்சுவைக்கான வாய்ப்பை விடாமல் கேட்டேன்.
'கண்ணுலதான விழுந்தது!.விழும்போது பார்க்கலயா?';
சாக்கு
அலுவலகக் கேன்டீன். மதிய நேரம்.
சாப்பிட்டு விட்டுக் கை கழுவச் சென்ற போது, கை கழுவி விட்டு வெளியே வந்த நண்பர் கீழே போட்டிருந்த ஈரச் சாக்கில் கால் தடுக்கி விழப் போனார். நான் டக்கென்று அவரைப் பிடித்து விட்டேன். அதன் பின் கீழே உள்ள சாக்கினைக் காட்டிக் கொண்டே அவரிடம் சொன்னது, 'இதான் சாக்குன்னு விழப் பாக்கறீங்க பாத்தீங்களா?'

தூசி.... ஹா ஹா ஹா... இருந்தாலும் கொஞ்சம்... ஓவர்... இல்லயா...? வாசி? அந்த நேரத்தில் அந்த பெண்ணின் நிலையை நினைச்சேன்.... நீ எப்படி தப்பிச்சியோ?
ReplyDeleteசிரிப்புடன்,
எம்.ஆர்.தினேஷ்சிங்
நன்றி தினேஷ்!அவர் கடுப்பில் "போங்க சார்!" என்றார்.நான் வேண்டுமென்றே இரண்டு நிமிடங்கள் என் கண்ணிலும் தூசி விழுந்தது போலப் பாவலா செய்தேன்.அவர் "நல்லா வேணும்" என்றார். அப்படித் தப்பிச்சேன்.
ReplyDeleteyour timing is unbeatable as usual...good ones Vasi...
ReplyDeleteThanks Indu
ReplyDeleteபின்றீங்க ...பின் எங்கன்னு கேட்க கூடாது......ஹி ஹி ஹி
ReplyDeleteநன்றி ஜீவானந்தம்.
ReplyDeleteda mudila una da joke sami mokai ketaruka ana over mokai ipa tha padikara
ReplyDeleteSuuuuuuuuuuper
ReplyDeleteThanks Gladies!
ReplyDelete