Saturday, March 17, 2012

இவர்கள் ஒரே மாதிரி இருக்கிறார்களா? - பகுதி 2

என்னை பகுதி 2 எழுதத் தூண்டிய, பகுதி 1 ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கு நன்றி. இந்த தொடரின் பகுதி 1க்கு இங்கே கிளிக் செய்யவும் http://venkatramvasi.blogspot.in/2012/03/blog-post_16.html

என் கல்லூரி நண்பர்கள் போல உருவ ஒற்றுமை உள்ள நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது குரல், முக வெளிப்பாடுகள், நடத்தைகள் மற்றும் திறமைகள்,ஆளுமை ஒத்திருப்பதை ஆய்வு செய்திருக்கிறேன்  (ரூம் போட்டு யோசிக்கல, சில வினாடிகளில் தான்). அவர்களிடம் என்னுடைய இந்த ஒற்றுமைக் கோட்பாடு பற்றிச் சொல்லி,அவர்கள் பழக்க வழக்கங்கள் சில கேள்விகள் கேட்பது ஒரு பழக்கமாக மாறி விட்டது. என் ஒற்றுமைக் கோட்பாடு வேறு எந்த கோட்பாட்டையும் ஒத்திருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

ஒரு தற்செயல் நிகழ்வு...கீழே உள்ள பட்டியலில் உள்ள அனைத்து ஒத்திருக்கும் ஜோடியும் நடிப்புத துறையில் உள்ளன. சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நான் ஒரு இந்தி சீரியல் பார்த்து போது, அதில் குனிகா லால் (கீழே பட்டியலில்) நம்ம காந்திமதி டிவியில் இந்தி பேசுவது போலத் தோன்றியது. (யூ ட்யூபில் அவர்கள் வீடியோ பார்க்க முயற்சி செய்யுங்கள்). சரத்குமார் மற்றும் சுரேந்திர பால் (மஹாபாரத் தொடரில் துடோனராக நடித்தார்) கேள்வி கணைகள் வீசும் கண்களைப் பாருங்கள். இருவரும் ராஜாவின் மிடுக்கு நடை கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உரையாடல் வழங்கும் பாணியும் ஒத்தது.

Renuka Shahane
( Indian  Actress)
  Vijaya Shanthi (Indian Actress-Tamil/Telugu)
 

O.A.K. Sundar
(Indian Actor - Tamil)சுந்தரின் அப்பா OAK தேவரும் மார்கனும் மிகவும் ஒத்திருப்பார்கள்.அவரின் படம் கிடைக்கவில்லை.

Morgan Freeman
(American Actor )


Ganthimathi
(Indian Actress - Tamil )


Kunika Lal
 (Indian Actress)
Sharath Kumar   (Indian Actor - Tamil )


Surendra Pal
(Indian TV/Film Actor )

No comments:

Post a Comment